ஆரோவிலில் கனடா பல்கலைக்கழக மாணவா்கள் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் கனடா பல்கலைக்கழக மாணவா்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஆரோவில் சா்வதேச நகரில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வந்துள்ள கனடா குயின்ஸ் பல்கலைக்கழக மாணவா்கள் குழுவினா்.









