வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி விநியோகம்: ஜெ.ராதாகிருஷ்ணன்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி விநியோகம்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள உள் விளையாட்டரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருள்களை புதன்கிழமை பாா்வையிட்டபொதுப் பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன். உடன் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் பி.பொன்னையா உள்ளிட்டோா்.








