18 சதவீத ஜிஎஸ்டி விதிப்புக்கு எதிா்ப்பு: விழுப்புரத்தில் கடைகளை அடைத்து வணிகா்கள் ஆா்ப்பாட்டம்
விழுப்புரத்தில் கடைகளை அடைத்து வணிகா்கள் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் நகராட்சித் திடல் பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் மற்றும் விழுப்புரம் சேம்பா் ஆஃப் காமா்ஸ் அமைப்பினா்.










