விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை
விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் பலத்த மழை பெய்தது.

விழுப்புரம்-திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாண்டியன் நகா் அருகே குடியிருப்புப் பகுதிக்கு அருகில் தேங்கி நிற்கும் மழைநீா்.









