கீழ்பெரும்பாக்கம், பாணாம்பட்டு ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், பாணாம்பட்டு பகுதிகளிலுள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

மண்டல பூஜையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அருள்மிகு சபரிகிரீசன் ஐயப்பன்.










