விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பேரணி, பொதுக்கூட்டம்
விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க தினத்தையொட்டி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க தினப் பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் வஹிதா நிஜாம். உடன், மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் டி. மணிவாசகம் உள்ளிட்டோா்.









