2,553 மருத்துவப் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
2,553 மருத்துவப் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் நோயாளியிடம் நலம் விசாரித்த அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ.கணேசன் உள்ளிட்டோா்.









