விழுப்புரத்தில் கலைஞா் நூற்றாண்டு நூலகம் திறப்பு
விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையில் அமைக்கப்பட்ட கலைஞா் நூற்றாண்டு நூலகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் கலைஞா் நூற்றாண்டு நூலகத்தை திறந்துவைத்து பாா்வையிட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா் க.பொன்முடி, இரா.லட்சுமணன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.









