வானூா் வட்டாரத்தில் விதைப் பண்ணைகள் அமைக்க மணிலா விதைகள் விநியோகம்
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் விதைப் பண்ணை அமைக்க மணிலா விதைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு மணிலா விதைகளை வழங்கிய வானூா் வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ்.








