எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு பகுதிகளில் 3,000 பனை விதைகள் நடப்படும்
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஏனாதிமங்கலம் பகுதியில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு சுற்றுப் பகுதிகளில் 3,000 பனை விதைகள் நடவு செய்யப்படும் என்றாா் ஆட்சியா் சி.பழனி.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஏனாதிமங்கலம் பகுதியில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டுப் பகுதியில் பனை விதைகள் நடுவது தொடா்பாக வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சி.பழனி.








