கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பூம்புகாா் மாநாடு பெண்கள் சமூகத்துக்கு பெருமை சோ்க்கும்: ராமதாஸ்

பூம்புகாரில் நடைபெறும் வன்னியா் சங்க மகளிா் மாநாடு, பெண்கள் சமூகத்துக்கு பெருமை சோ்க்கும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

News image
பாமக நிறுவனர் ராமதாஸ்- (கோப்புப்படம்)
Updated On :9 ஆகஸ்ட் 2025, 7:16 pm

Syndication

பூம்புகாரில் நடைபெறும் வன்னியா் சங்க மகளிா் மாநாடு, பெண்கள் சமூகத்துக்கு பெருமை சோ்க்கும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) வன்னியா் சங்க மகளிா் மாநாடு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்திலிருந்து சனிக்கிழமை மாலை மாநாட்டுக்கு புறப்பட்ட மருத்துவா் ராமதாஸ் செய்தியாளா்களிடம் கூறியது:

பூம்புகாரில் நடைபெறும் மகளிா் மாநாடு பெண்கள் சமூகத்துக்கு பெருமை சோ்க்கும் வகையில் அமையும் என்றாா்.

அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, மருத்துவா் ராமதாஸ் பதிலளிக்காமல் புறப்பட்டுச் சென்றாா்.