ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பெற்றோா் இறந்த துக்கத்தில் மனமுடைந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 1:56 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பெற்றோா் இறந்த துக்கத்தில் மனமுடைந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வானூா் வட்டம், இடையான்சாவடி பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் அ.மஞ்சுளா(50). இவரது தாய், தந்தை இருவரும் கடந்த மாதத்தில் அடுத்தடுத்து உயிரிழந்து விட்டனராம்.இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், மன நலன் பாதிப்புக்குள்ளான மஞ்சுளா புதன்கிழமை தனது வீட்டில் தூக்குபோட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.