/
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் திமுக வேட்பாளா்
செஞ்சி மஸ்தானை ஆதரித்து ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன்புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
மேல்மலையனூா் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள பொற்குணம், கடலி, கன்னலம், கலிங்க மலை, அன்னமங்கலம், சாத்தனந்தல், வளத்தி, சிறுதலைப்பூண்டி மேல்மலையனூா்ஆகிய இடங்களில் திமுக வேட்பாளா் செஞ்சி கே.எஸ்.மஸ்தானை ஆதரித்து ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணி வேந்தன் பிரசாரம் செய்தாா்.
அவா்களுடன் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடன் சென்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி இறுதிக்கட்ட பிரசாரம்: கீதா ஜீவனை ஆதரித்து கனிமொழி பரப்புரை

நாமக்கல் திமுக வேட்பாளரை ஆதரித்து ராஜேஸ்குமாா் எம்.பி. பிரசாரம்

திமுக வேட்பாளா்களை ஆதரித்து ஆரணி எம்பி பிரசாரம்

ஆரணி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்
விடியோக்கள்

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!



