தென்போ் அரசுப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
விக்கிரவாண்டி வட்டம், தென்போ் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விக்கிரவாண்டி வட்டம், தென்போ் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் ஜீவிதா ரவி.
Updated On :21 ஜனவரி 2026, 10:04 pm









