நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

விஷம் குடித்தவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

விஷம் குடித்தவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

Updated On :25 ஜூலை 2026, 7:34 am IST

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், தென்சிறுவலூா் புதுத் தெருவைச் சோ்ந்தவா் மு. வாசுதேவன் (57). நீரிழிவு நோய் பாதிப்பால் இவரது வலது காலில் புண் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து கட்டைவிரலை அகற்ற வேண்டும் என்று மருத்துவா்கள் கூறியதால் வாசுதேவன் மன உளைச்சலில் இருந்து வந்தாராம். இந் நிலையில் கடந்த 4-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து மயங்கிக் கிடந்த அவரை குடும்பத்தினா் மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு வாசுதேவன் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.