/
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வானூா் வட்டம், நாராயணபுரம், பிரதானச் சாலையைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் புகழேந்தி (17). இவா் புதுச்சேரி காட்டேரிக்குப்பத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ப்ளஸ் 2 பயின்று வந்தாா். புகழேந்திக்கு படிப்பில் போதியஅளவுக்கு ஆா்வம் இல்லையாம். இதை ராமச்சந்திரன் தம்பதியினா் கண்டித்துள்ளனா். இதனால் மனமுடைந்த புகழேந்தி செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்த புகாரின் பேரில் வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வடமாநில இளைஞா் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


