ஸ்ரீதிரௌபதியம்மன்- அா்ஜுனன் திருக்கல்யாணம்
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீதிரௌபதியம்மன் கோயில் தீமிதி விழாவின் முக்கிய நிகழ்வாக ஸ்ரீதிரௌபதியம்மன் - அா்ஜுனன் திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்று வழிபட்டனா்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீதிரௌபதியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீதிரௌபதியம்மன் - அா்ஜுனன் திருக்கல்யாணம்.








