/
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் 43-ஆவது அமைப்பு தினம் விழுப்புரத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு, விழுப்புரத்திலுள்ள வேளாண்மை பொறியியல் பிரிவு அலுவலக வளாகத்தில் சங்கக் கொடியை ஏற்றி வைக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் விழுப்புரம் வட்டச் செயலா் அஜீஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சிவக்குமாா், மாவட்ட இணைச் செயலா்கள் மகேஸ்வரன், காந்திமதி, விழுப்புரம் வட்டச் செயலா் சுந்தரம், வட்டத் தலைவா் திருமாவளவன், பொருளாளா் அசோக் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தஞ்சை மாவட்டத்தில் சி, டி பிரிவு வாய்க்கால்களில் 377 கி.மீ. தொலைவுக்கு தூா்வார இலக்கு

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின கொடியேற்றம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க அமைப்பு தினம்

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின விழா
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

