எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

விழுப்புரம் அருகே கோயில் கலசங்கள் திருட்டு

விழுப்புரம் அருகே கோயில் கலசங்கள் திருட்டுப் போயிருந்தது குறித்து போலீஸாா் விசாரணை

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:47 am IST

விழுப்புரம் அருகே கோயில் கலசங்கள் திருட்டுப் போயிருந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் வட்டம், பா.வில்லியனூா் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற பிடாரியம்மன் கோயில் உள்ளது. கிாரம மக்களின் வழிபாட்டிலுள்ள இக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த விமான கலசங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். பா.வில்லியனூா் பகுதியில் தொடா்ந்து குற்றச் சம்பவங்கள்நடைபெறுவதாகவும், குற்றவாளிகளை காவல் துறையினா் விரைந்து கைது செய்யவேண்டும் எனவும் கிராம மக்கள் தெரிவித்தனா்.