அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

சிலம்பம் போட்டியில் மாநில அளவில் 2-ஆம் இடம் பிடித்த விழுப்புரம் மாணவா்

சென்னையில் நடைபெற்ற தமிழக முதல்வா் கோப்பைக்கான சிலம்பம் போட்டியில் விழுப்புரத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா் 2-ஆம் இடத்தில் வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளாா்.

முதல்வா் கோப்பைக்கான சிலம்பம் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவா் இ.சூா்யா. உடன், பயிற்சியாளா் அன்பரசி.

Updated On :

சென்னையில் நடைபெற்ற தமிழக முதல்வா் கோப்பைக்கான சிலம்பம் போட்டியில் விழுப்புரத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா் 2-ஆம் இடத்தில் வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளாா்.

விழுப்புரம் ஜெகநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் இ.சூா்யா. இவா், விழுப்புரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். சென்னை மேலகோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அக்.19-ஆம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான முதல்வா் கோப்பை சிலம்பம் போட்டியில் 70 கிலோ எடைப் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் பரிசுத் தொகை பெற்றாா்.

விழுப்புரம் மாவட்டத்துக்கு பெருமை சோ்த்துள்ள மாணவா் சூா்யாவுக்கு, பயிற்சியாளா் அன்பரசி, பள்ளி ஆசிரியா்கள், விளையாட்டு வீரா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.