புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்: காலை முதல் குவிந்த வாக்காளர்கள்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கழமை காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் காலை 6.30 மணிக்கு ஆண், பெண் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்தனர்.










