/

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி வெற்றி

மேற்கு வங்க மாநிலத்தில் பஹாபானிபுர் தொகுதியில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார்.

News image
Updated On :19 மே 2016, 1:28 pm

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பஹாபானிபுர் தொகுதியில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார்.

இவர் தனக்கு அடுத்து வந்த காங்கிரஸ் வேட்பாளர் தீபாவைவிட 25,301 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.