நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழில் வித்தியாசமான கதைகளில் நடிக்கக் கூடியவர் நடிகர் விஜய் ஆண்டனி. இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான மார்கன், சக்தித் திருமகன் ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விமர்சகர்களிடம் கவனம் பெற்றது.
தற்போது, விஜய் ஆண்டனி அயோத்தி திரைப்படத்தின் மூலம் பெரிதாக கவனிக்கப்பட்ட இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான அயோத்தியில் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் மனித நேயத்துடன் கூடிய மத நல்லிணக்கத்தையும் பேசும் படமாக உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Reports suggest that actor Vijay Antony is set to star in a film directed by Manthira Moorthy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் ஆண்டனி - மந்திர மூர்த்தி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

நூறு சாமி டிரைலர்!

நூறு சாமி டிரைலர் அறிவிப்பு!

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா... மீண்டும் ஒரு உண்மைச் சம்பவம்?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



