வார பலன்கள் - தனுசு


பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். சிந்தனைச் சக்தி பலப்படும். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். சேமிப்புகளை உயர்த்திக் கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடனான மனக் கசப்பு நீங்கும். வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தவிர்த்திடுங்கள். விவசாயிகள் கால்நடைகளால் நன்மை அடைவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு குறைந்து காணப்படும். கலைத் துறையினர் சீரான பணவரவைக் காண்பீர்கள். பெண்கள் கவனமாக இருக்கவும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...