தெய்வ அனுக்கிரகம் சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தோர் நேசக்கரம் நீட்டுவார்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக பிரச்னைகள் குறையக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினர் முக்கியமான ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பெண்கள் நல்லது, கெட்டது இரண்டையும் சந்திப்பீர்கள். மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஜூன் 19 - 25) - சிம்மம்

வார பலன்கள் (ஜூன் 12 - 18) - மீனம்

வார பலன்கள் (மே 29 - ஜூன் 4) - சிம்மம்

வார பலன்கள் (மே 29 - ஜூன் 4) - மேஷம்
விடியோக்கள்
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu



