சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

வார பலன்கள் - கும்பம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :13 மார்ச் 2026, 8:07 am

வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். பழைய பிரச்னைகளில் தீர்வு உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் கருத்து அறிந்து செயல்படுவீர்கள்.

விவசாயிகள் கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள். அரசியல்வாதிகளின் பேச்சால் கட்சியில் மதிப்பு கூடும். கலைத்துறையினர் பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள். பெண்கள் கணவர் குடும்பத்தாரிடம் இணக்கமாக நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் சோம்பேறித்தனத்தை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு கவனமாகப் படிப்பில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.