திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வார பலன்கள் (மே 22 - 28) - துலாம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :23 மே 2026, 3:52 pm IST

உடன் பிறந்தோர் அனுசரணையாக இருப்பார்கள். எதிரிகள் தானாகவே விலகிவிடுவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளித்து சந்தையில் பொருள்களை விற்பனை செய்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்களில் நல்லவருமானம் கிடைக்கும். பெண்கள் குடும்ப விவகாரங்களை அனாவசியமாக எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.

சந்திராஷ்டமம்-இல்லை.