உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், விருச்சிக ராசி. குடும்ப ஸ்தானத்தில் குருபகவான் ஆட்சி பெற்று அமர்ந்து லக்னாதிபதியையும் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியையும் பார்வை செய்கிறார். தற்சமயம் ஏழரை நாட்டு சனியுடன் சந்திரபகவானின் தசையும் நடக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிவரை அனுகூலமற்ற புக்திகள் நடக்கிறபடியால் இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு சமதோஷமுள்ள பெண் அமைந்து மறுமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். பொருத்தம் பார்க்கும் பொழுது குடும்ப ஸ்தானத்திற்கும் களத்திர ஸ்தானத்திற்கும் ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். மற்றபடி நட்சத்திரப் பொருத்தத்தை மட்டுமே பார்த்து திருமணம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









