ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அஷ்ட லட்சுமி யோகம் 

எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா அல்லது தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்குமா? எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்? என் எதிர்காலம் எப்படி அமையும்? 

News image
Updated On :7 ஆகஸ்ட் 2020, 12:30 am

DIN


எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா அல்லது தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்குமா? எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்? என் எதிர்காலம் எப்படி அமையும்? 

வாசகர், அம்மாபேட்டை.

உங்களுக்கு மீன லக்னம், கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னம், பத்தாம் வீட்டிற்கு அதிபதியான குரு பகவான் அயன ஸ்தானத்தில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று பூர்வ புண்ணியாதிபதியான சந்திர பகவானுடனும் (குருச் சந்திர யோகம்) கேது பகவானுடனும் இணைந்திருக்கிறார். இரண்டு மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கதிபதியான செவ்வாய் பகவான் ஏழாம் வீட்டில் அந்த வீட்டிற்கதிபதியான புத பகவானுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். 

ஒன்பதாம் வீட்டில் புதபகவானுடன் சூரிய, சுக்கிர பகவான்கள் இணைந்திருப்பதும் சிறப்பு. இது புத ஆதித்ய யோகமாகும். ஆறாம்  வீட்டில் ராகு பகவான் அமர்ந்து சந்திர கேந்திரத்தில் குருபகவானும் அமர்ந்திருப்பதால் முழுமையான அஷ்டலட்சுமி யோகம் உண்டாகிறது. அரசு கிரகங்கள் வலுவாக இருப்பதாலும், தற்சமயம் குரு மஹாதசை நடப்பதாலும் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அரசு வேலை கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.