சிம்மம் - இன்றைய ராசி பலன் (08.11.2026)

சிம்மம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

சிம்மம் daily predictions

சிம்மம்

Updated On :

இன்று தனியான பிரயாணங்களை தவிர்த்து விடுங்கள். குடும்பப் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டிய காலம். வீட்டில் அந்நிய நபர்களை சேர்ப்பதற்கு முன் ஆலோசிக்கவும். முடிந்தவரை வாழ்க்கைத் துணையுடன் அனைத்து பிரயாணங்களிலும் செல்லவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

Summary

சிம்மம் இன்றைய ராசி பலன் (08.11.2026) | Simmam Rasipalan Today | Leo Horoscope Today Tamil

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.