மகரம் - இன்றைய ராசி பலன் (08.11.2026)
மகரம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
மகரம் - மகரம்
இன்று நலிவடைந்த தொழிற்சாலைகளை ஏற்று நடத்தும் முயற்சிகள் கைகூடும். வியாபாரிகள் அயலார் பொருட்களில் ஆசைப்படும் நிலை தோன்றும். அக்னி பயம், பாம்பு பயம் இரண்டும் ஏற்படும். சிவபக்தி கைகொடுக்கும். பிள்ளைகளின் பள்ளியில் பெறும் பரிசுகளும் வீட்டு உபயோக பொருட்கள் அதிகரிப்பதும் வெளிநாட்டு கடிதத் தொடர்புகள் கணிச லாபம் தருவதும் குடும்பத்தில் மகிழ்ச்சியை கூட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
மகரம் இன்றைய ராசி பலன் (08.11.2026) | Magaram Rasipalan Today | Capricorn Horoscope Today in Tamil
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

