வருமானம் சீராக இருக்கும். தொழிலை திறம்பட நடத்துவீர்கள். உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடிவருவார்கள்.
உத்தியோகஸ்தர்களின் செயல்திறனை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்கவேண்டாம். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் வழக்குகளில் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பெண்கள் தெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஆக. 7 - 13) - மிதுனம்

வார பலன்கள் (ஜூலை 31 - ஆக. 6) - மிதுனம்

வார பலன்கள் (ஜூலை 17 - 23) - மிதுனம்

வார பலன்கள் (ஜூலை 10 - 16) - மிதுனம்
விடியோக்கள்

சுதந்திர நாள் விழா! முதல்வர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள்! | CM Vijay | TVK



