உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்! அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி: இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி! தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

வார பலன்கள் (செப். 3 - 10) - கன்னி

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

weekly predictions

வார பலன்கள்

Published On :

குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்கள் மூலம் மாற்றங்களைக் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் காலநேரத்தை வீணாக்காமல் உழைத்துப் பெருமையடைவீர்கள். வியாபாரிகள் புதியவர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகள் கால்நடைகளால் நன்மையடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு வருமானம் பல வழிகளில் தேடிவரும். கலைத்துறையினர் ரசிகர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.

பெண்கள் குடும்பப் பொறுப்புகளைச் சரியாக நடத்துவீர்கள். மாணவர்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப்பொழுதைக் கழிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 1, 2.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.