
வார பலன்கள் (செப். 3 - 10) - மிதுனம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

வார பலன்கள்
உங்கள் பெயரும் புகழும் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பங்களும் சஞ்சலங்களும் நீங்கும். மனதுக்கினிய பயணம் செய்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பீர்கள். விவசாயிகளுக்குக் கொள்முதல் திருப்திகரமாக இருக்கும்.
அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் ஆதரவுடன் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.
பெண்களுக்குப் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



