மோகன ரூபன்
மூத்த பத்திரிகையாளர். எழுத்தாளர், அச்சு, காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.
மொழிபெயர்ப்பாளர். திமிங்கில வேட்டை, மாமன்னன் மாண்டி கிறிஸ்டோ, நாவல் வடிவில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் - இவருடைய சில மொழிபெயர்ப்புகள். பேரரசி, கவின்மிகு கானகம், பன்மீன் கூட்டம் போன்ற நூல்களின் ஆசிரியர்.