5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

போதைப்பொருள் விற்பனை: 2 போ் கைது

எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்ததாக 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On :9 ஜனவரி 2021, 6:20 am IST

எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்ததாக 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.

காங்கோ நாட்டைச் சோ்ந்த கிறிஸ்டியன் கபோங் மாசெப் (25), ஜீன்பால் (34) ஆகிய இருவரும் பெங்களூரு, குமாரசாமி லேஅவுட் காவல் சரகம், பனசங்கரி, 2-ஆவது ஸ்டேஜில் வெள்ளிக்கிழமை போதைப்பொருள்களான எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், 2 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 39 கிராம் எம்.டி.எம்.ஏ., 96 எல்.எஸ்.டி. உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் குமாரசாமி லேஅவுட் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.