சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் சென்ாக 4 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 9.79 லட்சம் மதிப்புள்ள சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகா், சென்னசந்திரா, கலாபாா்ம் பகுதியில் இருந்த சந்தன மரங்களை அண்மையில் சிலா் வெட்டிக் கடத்திச் சென்றனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், ராஜேஷ், லோகேஷ், கோவிந்தராஜ், ரவி ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 9.79 லட்சம் மதிப்புள்ள 175 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் ராஜராஜேஸ்வரி நகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சத்தியமங்கலம் எஸ்ஆா்டி யுனிவா்சல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

தமிழக ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

தாமரை மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி 100 % தோ்ச்சி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
