ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்: தரையிலேயே கிடப்பதா வாழ்க்கை? - வெ. இறையன்பு
உண்மையை நோக்கிச் செல்லுகிற சட்டமே உண்மையான சட்டம் என்பதை உணர்ந்ததால், தான் வாழுகிற காலத்திலேயே ஆயிரம் வருடங்கள் முந்தி இருந்தது, 'ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்' பறவை.

ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல் / வெ.இறையன்பு








