கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: தொழிலாளர்கள் 40 பேர் மயக்கம்மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

பிரிட்டன் வர்த்தக, முதலீட்டு இயக்குநராக குமார் நியமனம்

இந்தியாவுக்கான பிரிட்டன் வர்த்தகம் மற்றும் முதலீட்டு இயக்குநர் ஜெனரலாக இந்திய வம்சாவளி பொருளாதார வல்லுநர் குமார் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 11:25 pm IST

இந்தியாவுக்கான பிரிட்டன் வர்த்தகம் மற்றும் முதலீட்டு இயக்குநர் ஜெனரலாக இந்திய வம்சாவளி பொருளாதார வல்லுநர் குமார் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவை நாடு முழுவதும் பலப்படுத்துவதற்காக இந்தப் பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 5ஆம் தேதி முதல் மும்பையிலிருந்து செயல்பட உள்ள குமார், இந்தியாவுக்கான பிரிட்டன் துணைத் தூதராகவும் (மேற்கு) பொறுப்பு வகிப்பார்.

இந்திய வம்சாவளி தம்பதிக்கு லண்டனில் பிறந்த குமார் அய்யர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2008இல் பிரிட்டன் அரசில் துணை இயக்குநராக பணியில் சேர்ந்தார். முன்னதாக பாஸ்டன் ஆலோசனை குழுமத்தில் நிதி சேவைகள் பிரிவில் பணியாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.