கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பள்ளிப்பட்டில் சமூகநலக் கூடம் கட்டும் பணி தொடக்கம்

அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட 172-வது வார்டு பள்ளிப்பட்டில் ரூ.1.36 கோடி செலவில் சமூகநலக் கூடம் கட்டும் பணிகள் புதன்கிழமை (மே 1) தொடங்கப்பட்டன.

Updated On :2 மே 2013, 4:21 am IST

அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட 172-வது வார்டு பள்ளிப்பட்டில் ரூ.1.36 கோடி செலவில் சமூகநலக் கூடம் கட்டும் பணிகள் புதன்கிழமை (மே 1) தொடங்கப்பட்டன.

இரண்டு தளங்கள் கொண்ட இந்த சமூக நலக் கூடத்தின் கட்டுமானப் பணிகளை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். விழாவில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி. மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.