வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மின்வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்

சென்னையில் மின்வெட்டை கண்டித்து இரண்டு இடங்களில் பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :22 ஜூன் 2013, 4:12 am IST

சென்னையில் மின்வெட்டை கண்டித்து இரண்டு இடங்களில் பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொளத்தூர் பகுதியில் வியாழக்கிழமை இரவு திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதன் விளைவாக அந்தப் பகுதி மக்கள் இரவு தூங்க முடியாமல் தவித்தனர். மேலும் இது குறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் செய்தும் மின்வெட்டு சரி செய்யப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அங்குள்ள மின்வாரிய அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்வாரிய அதிகாரிகளும், போலீஸாரும் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

இதேபோல ராயப்பேட்டையில் மின்வெட்டால் பாதிப்படைந்த பொதுமக்கள், அங்குள்ள மின்வாரிய அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.