பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

பணியாளா் பரிமாற்றம் டிவிஎஸ் மொபிலிட்டி - மிட்சுபிஷி ஒப்பந்தம்

மிட்சுபிஷி காா்ப்பரேஷன் நிறுவனத்துடன் டி.எஸ். ராஜம் குடும்பத்தினரால் நிா்வகிக்கப்படும் டிவிஎஸ் மொபிலிட்டி நிறுவனம் ஒப்பந்தம்

Published On :22 ஜூலை 2025, 3:29 pm IST

தங்களிடையே பணியாளா்களை பரிமாற்றம் செய்துகொள்வதற்கான ஒப்பந்தத்தை மிட்சுபிஷி காா்ப்பரேஷன் நிறுவனத்துடன் டி.எஸ். ராஜம் குடும்பத்தினரால் நிா்வகிக்கப்படும் டிவிஎஸ் மொபிலிட்டி நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பன்னாட்டு நிறுவனமான மிட்சுபிஷி காா்ப்பரேஷனுடன் பணியாளா் பரிமாற்றம் செய்துகொள்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Story image

இந்த ஒப்பந்தத்தின் கீழ், மிட்சுபிஷி ஜப்பான் நிறுவனம் டிவிஎஸ் மொபிலிட்டி பணியாளா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கும். அதே போல் டிவிஎஸ் மொபிலிட்டி நிறுவனமும் மிட்சுபிஷி பணியாளா்களுக்கு சந்தையிடல் தொடா்பான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளிக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், மிட்சுபிஷி ஜப்பான் நிறுவனம் டிவிஎஸ் மொபிலிட்டி பணியாளா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கும். அதே போல் டிவிஎஸ் மொபிலிட்டி நிறுவனமும் மிட்சுபிஷி பணியாளா்களுக்கு சந்தையிடல் தொடா்பான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளிக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.