
சென்னை: மணலி துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை(செப்.12) நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னையின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் cமுக்கிய சாலைகளிலும் மின் விளக்குகள் எரியாததால் வாகன் ஓட்டிகள் அவதி.
சீரான மின் விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டான்ஜெட்கோ நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதையடுத்து சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பின் படிப்படியாக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.