இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்து வரும் புதிய படம், "ஜெக ஜால புஜபல தெனாலிராமன்.
இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி முடித்துள்ளது படக்குழு. இதற்காக ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் பிரமாண்ட வடிவில் செட் அமைத்து 12 நாட்கள் இந்தப் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். முதலில் பாடல் காட்சியை படமாக்கிய அவர்கள் அதில் வடிவேலுவுக்கு, 42 மனைவிகளும், 56 பிள்ளைகளும் இருப்பது போன்று எடுத்துள்ளனர்.
இப்படத்திற்காக பிரத்யேக பயிற்சிகளை எடுத்துக்கொண்டு நடித்தாராம் வடிவேலு. தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பை தென்மாவட்டங்களில் நடத்திட திட்டமிட்டுள்ளனர். இதனிடையே வடிவேலு தன் அம்மாவை பார்ப்பதற்காக மதுரைக்கு சென்று விட்டாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இதயம் முரளி படத்தின் அடுத்த பாடல் அறிவிப்பு!

முதல்வர் விஜய் தலைமையில் தவெக தோழமை கட்சிக் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு!

உலகக் கோப்பை தோல்வி எதிரொலி: ஓய்வை அறிவித்தார் ஜெர்மனி கோல்கீப்பர்!
முதல் டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



