ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடிக்க விருப்பமில்லை: சுவாதி

அதியமான் இயக்கத்தில் "அமளி துமளி' படத்திலும், "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஆகிய படங்களில் நடிக்கிறேன்'' என்றார் சுவாதி.

News image
Updated On :12 மே 2013, 1:57 pm IST

சுப்பிரமணியபுரம்' படத்தில் அறிமுகமானவர் சுவாதி. இவர் நடிப்பில் தெலுங்கில் "சுவாமி ரா ரா', மலையாளத்தில் "ஆமென்' படங்கள் சமீபத்தில் வெளியாகின. முதல் படமான "ஆமென்' ஹிட்டாகியுள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். ""தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முதல் படமே ஹிட்டாகிவிட்டன. "லண்டன் ப்ரிட்ஜ்' என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறேன். மற்றொரு மலையாளப் படத்தில் தொடர்ந்து 2 மாதங்கள் வெளிநாட்டில் தங்கி ஷூட்டிங்கில் பங்கேற்க கேட்டார்கள். அந்த விஷயத்தில் கொஞ்சம் யோசிக்கிறேன். தெலுங்கிலும் சில கதைகளை கேட்டு வருகிறேன். ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடிக்க விருப்பமில்லை. அதியமான் இயக்கத்தில் "அமளி துமளி' படத்திலும், "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஆகிய படங்களில் நடிக்கிறேன்'' என்றார் சுவாதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.