உலக அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் முதல் 10 நடிகர்களில் அமிதாப் பச்சன், சல்மான் கான், அக்ஷய் குமார் ஆகிய பாலிவுட் நடிகர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக அளவிலான அதிகம் சம்பளம் வாங்கும் 34 நடிகர்கள் பட்டியலில் ஷாருக் கான், ரன்பிர் கபூரும் இடம்பெற்றுள்ளார்கள்.
அமிதாப் பச்சனும் சல்மான் கானும் இணைந்து 7-ம் இடத்தில் (33.5 மில்லியன் டாலர்) உள்ளார்கள். அக்ஷய் குமார் 9-ம் இடத்திலும் ஷாருக் கான் 18-வது இடத்திலும் ரன்பிர் 30-ம் இடத்திலும் உள்ளார்கள். முதல் இடத்தில் (80 மில்லியன் டாலர்) ராபர்ட் டவுனி ஜூனியர் இடம்பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

