தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் 5 பாலிவுட் நடிகர்கள்!

உலக அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் முதல் 10 நடிகர்களில் அமிதாப் பச்சன், சல்மான் கான், அக்‌ஷய் குமார் ஆகிய பாலிவுட் நடிகர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

Updated On :5 ஆகஸ்ட் 2015, 12:33 pm

உலக அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் முதல் 10 நடிகர்களில் அமிதாப் பச்சன், சல்மான் கான், அக்‌ஷய் குமார் ஆகிய பாலிவுட் நடிகர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக அளவிலான அதிகம் சம்பளம் வாங்கும் 34 நடிகர்கள் பட்டியலில் ஷாருக் கான், ரன்பிர் கபூரும் இடம்பெற்றுள்ளார்கள்.

அமிதாப் பச்சனும் சல்மான் கானும் இணைந்து 7-ம் இடத்தில் (33.5 மில்லியன் டாலர்) உள்ளார்கள். அக்‌ஷய் குமார் 9-ம் இடத்திலும்  ஷாருக் கான் 18-வது இடத்திலும் ரன்பிர் 30-ம் இடத்திலும் உள்ளார்கள். முதல் இடத்தில் (80 மில்லியன் டாலர்) ராபர்ட் டவுனி ஜூனியர் இடம்பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.