நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!

ஹேப்பி ராஜ் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image

ஹேப்பி ராஜ் படத்தில் ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன் - படம்: எக்ஸ்

Updated On :24 ஏப்ரல் 2026, 10:36 am IST

ஜிவி பிரகாஷ் குமாரின் ஹேப்பி ராஜ் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஹேப்பி ராஜ்.

இந்தப் படத்தில், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை கௌரி பிரியாவும் முக்கிய கதாபாத்திரங்களில் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, பியோண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அப்பா - மகன் பாசத்தை மையப்படுத்தியும் ஜாலியான காதல் கதையை பிரதானப்படுத்தியும் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹேப்பி ராஜ் திரைப்படம் இன்று(ஏப். 24) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Summary

G.V. Prakash Kumar's film Happy Raj has been released on an OTT platform and is garnering the attention of fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.