லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் சண்டகோழி 2 படத்தின் கதாநாயகித் தேர்வு நடைபெற்று வருகிறது.
முதலில் (பேபி) ஷாம்லி நடிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அவர் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். கமலின் மகள் அக்ஷராவிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அவராலும் இந்தப் படத்தில் நடிக்கமுடியாமல் போனது. சண்டகோழியின் முதல் பாகத்தில் நடித்த மீரா ஜாஸ்மின் இந்தப் படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்றும் தகவல் தெரிவித்தார்கள்.
இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


