தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஜி.வி.பிரகாஷுக்கு வில்லனாகிறார் வடிவேலு?

இசையமைப்பாளர் , நடிகர் ஜி.வி.பிரகாஷின் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக நகைச்சுவை நடிகர்  வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :26 அக்டோபர் 2016, 1:59 pm

DIN

சென்னை: இசையமைப்பாளர் , நடிகர் ஜி.வி.பிரகாஷின் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக நகைச்சுவை நடிகர்  வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'லொள்ளு சபா' புகழ் ராம்பாலா ஏற்கனவே நடிகர் சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது அவர் நடிகர் ஜி.வி. நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். முன்னணி நடிகை ஒருவரை கதாநாயகியாக நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.அத்துடன் இந்த படத்தில் நகைச்சுவை நடிகர்   வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த படத்தில் வடிவேலு நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் வடிவேலு நகைச்சுவை கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.